Our Mission

Our Mission / அறக்கட்டளையின் பணிகள்

01.உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸ் சேவை
Free ambulance service to help save lives.

02.உயிர் நீத்தோருக்கு உதவும் இலவச அமரர் ஊர்தி சேவை
Free funeral service to help survivors.

03.ஆதரவற்ற முதியோருக்கு இருப்பிடம் சென்று உணவு மற்றும் மருத்துவ இதர உதவிகள் செய்தல்
Visiting the homes of destitute and elderly people and providing food, medical and other assistance.

04.அனாதையாக இறப்போருக்கு இறுதி நல்லடக்கம் செய்தல்
Conducting funeral services for orphaned people.

05.மனநலம் பாதிக்கப்பட்ட அனாதைகளை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து கொடுத்தல்
Identifying and rehabilitating mentally affected and orphaned people.

06.ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து பள்ளி பயிலும் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் வழங்குதல்
Identifying poor students and providing necessary notebooks and educational materials.

07.ஏழை மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி பயில நிதி உதவி செய்தல்
Providing financial assistance for higher education to poor students.

08.ஐந்து மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச உடற்பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
Conducting free exercise classes for pregnant women.

09.அனாதையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகள் செய்தல்
Providing protection and welfare assistance to orphaned children.

10.உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளுதல்
Collaborating with charitable organizations to provide welfare assistance.

11. இயற்கை பேரிடர் நேரங்களில் நேரடியாக சென்று தேவையான உதவிகள் செய்தல்
Providing emergency relief and support during natural disasters.

12.இருபது ரூபாய் உணவகம்
Twenty Rupees Restaurant.

13.இருபது ரூபாய் மருத்துவமனை
Twenty Rupees Hospital.